அருமையான ருசியில் கோவைக்காய் மசாலா வறுவல் இப்படி செய்து பாருங்கள் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!!

கோவைக்காய் வச்சு பெரும்பாலும் கோவைக்காய் வறுவல், கோவைக்காய் கூட்டு தான் செஞ்சிருப்போம். ஆனா இந்த கோவைக்காய் வச்சு சூப்பரான கோவைக்காய் மசாலா வறுவல் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல கோவைக்காய் வாங்கினாலே இந்த கோவைக்காய் மசாலா வறுவல் தான் வச்சு சாப்பிடுவீங்க. ச

By Prem Kumar · 15/6/2025

கோவைக்காய் வச்சு பெரும்பாலும் கோவைக்காய் வறுவல், கோவைக்காய் கூட்டு தான் செஞ்சிருப்போம். ஆனா இந்த கோவைக்காய் வச்சு சூப்பரான கோவைக்காய் மசாலா வறுவல் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் வீட்ல கோவைக்காய் வாங்கினாலே இந்த கோவைக்காய் மசாலா வறுவல் தான் வச்சு சாப்பிடுவீங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். அதுமட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். கோவைக்காய் மிகவும் சத்தானது. ஆனால் கோவைக்காயை நிறைய பேர் விரும்பி சாப்பிடமாட்டார்கள்.

சொல்லப்போனால் கோவைக்காய் என்றாலே ஓடிவிடுவார்கள். அந்த அளவில் கோவைக்காயை வெறுப்பவர்கள் அதிகம். ஆனால் உண்மையில் கோவைக்காய் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த கோவைக்காயில் மசாலா வறுவல் செய்யும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு தவறாமல் அடிக்கடி இந்த காயை செய்து கொடுங்கள். அதுவும் நீங்கள் செய்யும் ஸ்டைல் உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு கோவைக்காயுடன் மசாலா பொருட்கள் சேர்த்து வறுவல் செய்யுங்கள். இந்த ரெசிபி மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். ருசியான இந்த கோவைக்காய் மசாலா வறுவலை எப்படி செய்வதென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதனையும் படியுங்கள் : கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full