மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷா கோவைக்காய் வேப்புடு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மதிய வேளையில் சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வறுவல் என்று செய்யாமல் என்று செ
மதிய வேளையில் சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வறுவல் என்று செய்யாமல் என்று செய்யாமல் வித்தியாசமான ஸ்டைலில் கோவைக்காய் வேப்புடு செய்யுங்கள். பொதுவாக பச்சை காய்கறியான கோவைக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும் அதனால் அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் கோவைக்காய் என்றால் ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது ஆனால் இந்த செய்முறையை பின்பற்றி ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக கோவைக்காய் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நல்லா வறுத்து இந்த மாதிரி செஞ்சு பாருங்கள் மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த கோவைக்காய் வேப்புடு தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரு தடவை மட்டும் இதை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இப்போது சுவையான கோவைக்காய் வேப்புடு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!