ருசியான பலாக்காய் கோலா உருண்டை இப்படி செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!

கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக இதனையும் படியுங்கள் : வீடே மணமணக்கும் மதுரை சிக்கன் கோலா உர

By ·

கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக

இதனையும் படியுங்கள் : வீடே மணமணக்கும் மதுரை சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி ?

உணரலாம். மட்டன் கீமாவிற்கு பதிலாக வாழைக்காயை வைத்தும் கோலா உருண்டை செய்யலாம். இந்த சைவ கோலா உருண்டையை செய்வது மிகவும் சுலபம். தேவையான மசாலாவை பக்குவமாய் அரைப்பதிலேயே இதன் மொத்த சுவையும் அடங்கி உள்ளது.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை