வெறும் ரெண்டே பொருள் இருந்தால் வீட்டிலேயே ஈஸியா கடலை மிட்டாய் செஞ்சிடலாம்!
கடலை மிட்டாய் அப்போ இருந்து இப்ப வரைக்கும் ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் அப்படின்னு சொல்லலாம். ஒரு சிலருக்கு வேர்க்கடலையை அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சில வருத்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் வேக வச்சு சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலருக்கு இனிப்பா வேர்க்கடலையில் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட ரொம
கடலை மிட்டாய் அப்போ இருந்து இப்ப வரைக்கும் ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் அப்படின்னு சொல்லலாம். ஒரு சிலருக்கு வேர்க்கடலையை அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சில வருத்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் வேக வச்சு சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலருக்கு இனிப்பா வேர்க்கடலையில் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட ரொம்ப பிடிக்கும். கடலை மிட்டாய 90ஸ் கிட்ஸ் மிட்டாய் அப்படின்னு கூட சொல்லலாம். இப்ப இருக்கிற குழந்தைங்க தான் பெருசா இதை ஒரு ஸ்னாக்ஸா மதிக்கிறது இல்ல ஆனா அந்த காலத்துல ஹெல்தியான ஒரு ஸ்நாக்ஸ் எல்லாரும் கடைகள்ல விரும்பி வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் அப்படின்னா அது கடலை மிட்டாய் அப்படின்னு கூட சொல்லலாம்.
இந்த கடலை மிட்டாயை நம்ம வீட்ல வாங்கி சாப்பிட்டு இருப்போம் இல்ல அப்படின்னா நமக்கு பழைய டேஸ்ட் கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனா பழைய பாரம்பரியமான டேஸ்ட்ல பாகு காய்ச்சி சூப்பரான கடலை மிட்டாய் வீட்டிலேயே செய்ய போறோம். இந்த கடலை மிட்டாய் நம்ம வீட்டிலேயே செய்வதால் ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு கூட சொல்லலாம்.
கடைகள்ல அதை செய்யும் போது அதை எப்படி செய்வாங்க அப்படின்னு நமக்கு தெரியாது ஆனா வீட்ல சூப்பரா நம்ம இந்த கடலை மிட்டாய் செஞ்சு முடிச்சிடலாம். வெறும் ரெண்டே பொருள் போதும் ஈஸியான இந்த கடலை மிட்டாய் நம்ம நிறைய செஞ்சு ஸ்டோர் பண்ணி இப்ப ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல இந்த கடைல மிட்டாய் கூட வச்சு கொடுத்து விடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பர் டேஸ்டான கடலை மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!