Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் கடலை பருப்பு பாயசம் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில்!

Advertisement

மாலை வேலையில் குழந்தைகளுக்கு என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் வீட்டில் உள்ளவர்களும்

இதையும் படியுங்கள் : சேமியா பாயாசம் இனி இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!

Advertisement

விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் ஏதாவதும் நலக்காரியங்கள் நடைபெற்றால் எப்பொழுதும் சேமியா பாயசம், பால் பாயசம் என்று செய்யாமல் இது போன்று கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

கடலைப்பருப்பு பாயசம் | Kadalai Paruppu Payasam Recipe In Tamil

Print Recipe
மாலை வேலையில் குழந்தைகளுக்கு என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் ஏதாவதும் நலக்காரியங்கள்
Advertisement
நடைபெற்றால் எப்பொழுதும் சேமியா பாயசம், பால் பாயசம் என்று செய்யாமல் இது போன்று கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword kadalai paruppu payasam, கடலைப்பருப்பு பாயசம்
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 17 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 பாக்கட் பாயச சேமியா
  • 1 கப் வெல்லம்
  • 2 ஸ்பூன் நெய்
  • 15 முந்திரி பருப்பு
  • 1 கப் கடலை பருப்பு
  • 2 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

Instructions

  • முதலில் கடலை பருப்பை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரையை மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பாயச சேமியா சேர்த்து வேக விடவும்.
  • சேமியா வெந்ததும் அதில் நுணுகிய வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
  • அடுத்து மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து சேமியாவில் சேர்க்கவும்.
  • அடுத்து அரைத்து வைத்துள்ள சர்க்கரை, ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு பாயசம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

15 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

1 மணி நேரம் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

3 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago