Advertisement
சைவம்

மென்மையான கைகுத்தல் அரிசி இட்லி செய்வது எப்படி ?

Advertisement

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக

இதையும் படியுங்கள் : பூ போன்ற சுவையான ரவா இட்லி செய்வது எப்படி ?

Advertisement

புது விதமாக சுவையான இட்லி சாப்பிடலாம். ஆம், இன்று கைகுத்தல் அரிசி இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கைகுத்தல் அரிசி மென்மையாக மற்றம் மிருதுவாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அதனால் இன்று இந்த கைகுத்தல் அரிசி இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கைகுத்தல் அரிசி இட்லி | Kaikuthal Arisi Idli Recipe in Tamil

Print Recipe
அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி சாப்பிடலாம். ஆம், இன்று கைகுத்தல் அரிசி இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கைகுத்தல் அரிசி மென்மையாக மற்றம் மிருதுவாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அதனால் இன்று இந்த கைகுத்தல் அரிசி இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 291

Equipment

  • 1 கிரைண்டர்
  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 2 ½ கப் கைகுத்தல் அரிசி
  • ½ கப் உளுந்து
  • ½ கப் அவல்
  • உப்பு தேவையான ளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் எடுத்து கொண்ட இரண்டு அரை கப் கைகுத்தல் அரிசி மற்றும் அரை கப் உளுத்தம் பருப்பை தனிதனியாக இரண்டு மூன்று தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின்பு அரிசியிலும், உளுந்த பருப்பிலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எட்டு மணி நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் மாவு அரைப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கவும்.
  • அதன் பின்பு நாம் ஊற வைத்து அரிசியை மீன்டும் ஒரு முறை அலசி தண்ணீரை வடிகட்டி கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, நன்கு மையாக அரைத்துக் கொண்டு மாவை தோண்டி எடுத்து கொள்ளுங்கள்.
  • பின் கிரைணடரில் உளுத்தம் பருப்பு மற்றும் அவலை சேர்த்து பின் தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து விட்டு, பின் அரிசி அரைத்த மாவை மீண்டும் இதனுடன் கிரைண்டரில் போட்டு 10 நிமிடம் நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்பு அரைத்த மாவை 4 மணிநேரங்களன வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள் பின் வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும். அவ்வளவு தான் கைகுத்தல் அரிசி இனிதே தயார்

Nutrition

Serving: 200gram | Calories: 291kcal | Carbohydrates: 56g | Protein: 11g | Fat: 1g | Saturated Fat: 0.4g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 382mg | Fiber: 2g | Sugar: 13g | Calcium: 6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

22 நிமிடங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

5 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

5 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

6 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago