ருசியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை இப்படி செய்து பாருங்க! சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
சிக்கனில் எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை இந்த ரெசிபி சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.