மதிய உணவுக்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவுக்கு ரசம் சாதம், தயிர் சாதம், மோர் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்த சாப்பிடுவதற்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் காளாணை வைத்து வழக்கமாக செய்யும் கூட்டு கிரேவிக்கு பதிலாக இந்த காளான் மிளகு வறுவலை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்கள
இன்று நாம் மதிய உணவுக்கு ரசம் சாதம், தயிர் சாதம், மோர் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்த சாப்பிடுவதற்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் காளாணை வைத்து வழக்கமாக செய்யும் கூட்டு கிரேவிக்கு பதிலாக இந்த காளான் மிளகு வறுவலை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : ரோட்டு ஒர கடை ஸ்டைலில் காளான் செய்வது எப்படி ?
இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காளான் ரெசிபியாக மாறிவிடும். அடுத்த முறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த காளான் மிளகு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.