மணமும் சுவையும் நிறைந்த கல்யாண ரசம் வைப்பது எப்படி ?
அனைத்து வீடுகளிலும் ஒரு பிரச்சனை இருக்கும் குழம்புகள், கிரேவிகள் மற்றும் பொரியல் என அனைத்திலும் தூள் கிளப்பும் நமக்கு ரசம் வைப்பதில் சில சிக்கல் வரும். என்ன தான் நாம் நாவிற்கு சுவையாக ரசம் வைத்தாலும் நம் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். இதே ஒரு கல்யாண வீடு சுப நிகழ்
அனைத்து வீடுகளிலும் ஒரு பிரச்சனை இருக்கும் குழம்புகள், கிரேவிகள் மற்றும் பொரியல் என அனைத்திலும் தூள் கிளப்பும் நமக்கு ரசம் வைப்பதில் சில சிக்கல் வரும். என்ன தான் நாம் நாவிற்கு சுவையாக ரசம் வைத்தாலும் நம் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். இதே ஒரு கல்யாண வீடு சுப நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு வைக்கப்படும் ரசத்தை ஒரு பிடி பிடித்து விடுவார்கள் சாப்பாட்டை.
இதையும் படியுங்கள் ; அறுசுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ?
உங்களுக்கு இனி இந்த கவலை வேண்டாம். ஏனென்றால் கல்யாண வீட்டில் ரசம் மணமாகவும், ரூசியாகவும் இருப்பதற்கு ஒரு சில பொருட்கள் சேர்த்து ஒரு முறையில் ரசம் வைப்பார்கள். இன்று அந்த முறையை நான் சொல்லித் தருகிறேன். ஆம், இன்றைய பதிவில் கல்யாண ரசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதுபோல் ஒரு முறை ரசம் வைத்து பாருங்கள் இனிமேல் உங்க வீட்டில் உள்ளவர்கள் உங்களுடைய ரசத்திற்கு மட்டுமே அடிமை.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
English Overview: kalyana rasam is one of the most important dishes in india. kalyana rasam recipe or kalyana rasam seivathu eppadi or kalayana rasam in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.