கல்யாண வீட்டு காரசாரமான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?
நாம் வீடுகளில் என்னதான் பொரியல், கூட்டு அவியல், என எது வைத்தாலும் கல்யாண வீடுகளில் வைக்கும் அதே சுவையில் வராது. நம் வீட்டில் உள்ளவர்களும் நாம் வீட்டில் வைக்கும் போது சாப்பிடாமல் குறை சொல்லுவார்கள். ஆனால் அதை பொரியலை கல்யாண வீட்டில் வைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவி
நாம் வீடுகளில் என்னதான் பொரியல், கூட்டு அவியல், என எது வைத்தாலும் கல்யாண வீடுகளில் வைக்கும் அதே சுவையில் வராது. நம் வீட்டில் உள்ளவர்களும் நாம் வீட்டில் வைக்கும் போது சாப்பிடாமல் குறை சொல்லுவார்கள். ஆனால் அதை பொரியலை கல்யாண வீட்டில் வைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். இன்றும் அதை போல் கல்யாண வீடுகளில் வைக்கும் உருளைக்கிழங்கு பொரியல் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : மணமும் சுவையும் நிறைந்த கல்யாண ரசம் வைப்பது எப்படி ?
இதே போன்ற கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியலை நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால். பின் சாப்பிட்ட அனைவரும் உங்கள் பொரியலுக்கு அடிமை அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும. அதனால் இன்று கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
English Overview : potato poriyal is one of the most important dishes in india. potato poriyal recipe or potato poriyal seivathu eppadi or potato in Tamil are a few important terms to describe this recipe in the tamil language