கார முட்டை ஆம்லெட் மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள்!!

முட்டை வைத்து முட்டை கிரேவி, முட்டை பெப்பர் மசாலா, செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை குழம்பு, முட்டை பொடிமாஸ், முட்டை கார பொடிமாஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். ஒரு சிலருக்கு முட்டை இல்லாம சாப்பாடு சாப்பிடவே முடியாது. அந்த அளவுக்கு முட்டை பிரியர்களாக இருப்பாங்க. அவங்கள

By Prem Kumar · 1/4/2026

முட்டை வைத்து முட்டை கிரேவி, முட்டை பெப்பர் மசாலா, செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை குழம்பு, முட்டை பொடிமாஸ், முட்டை கார பொடிமாஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். ஒரு சிலருக்கு முட்டை இல்லாம சாப்பாடு சாப்பிடவே முடியாது. அந்த அளவுக்கு முட்டை பிரியர்களாக இருப்பாங்க. அவங்களுக்கு முட்டையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில முட்டை ஆம்லெட் ரெசிப்பியவே கொஞ்சம் வித்தியாசமா காரசாரமா செஞ்சு கொடுத்து பாருங்க சட்டுனு காலியாகிடும் அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

சுடச்சுட சாதத்துல கார முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட டேஸ்டா இருக்கும். ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு பருப்பு சாதத்துக்கு எல்லாத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும். மசாலாக்கள் அதிகமாக சேர்க்காத சாப்பாட்டுக்கு இந்த காரமுட்டையை ஆம்லெட் செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்தில் கார முட்டை ஆம்லெட் போட்டு அந்த மசாலாவோட சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.

வீட்ல இருக்க கூடிய சில சிம்பிளான பொருட்களே போதுமானது. சட்டுனு பத்து நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். சைடு டிஷ்க்கு எதுவும் இல்ல ஆனா காரசாரமா சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த மாதிரி செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு கொஞ்சம் காரம் கம்மியாவே கொடுக்கலாம். பெரியவங்களுக்கு காரம் அவங்களுக்கு விருப்பத்துக்கு தகுந்த மாதிரி சேர்த்து செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான காரமுட்டை ஆம்லெட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மலாய் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full