Advertisement
ஸ்நாக்ஸ்

டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

வடை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று அதிலும் நமது டீக்கடைகளில் செய்யப்படும் கார வடை பிரியர்களுக்கு மிகவும் அலாதி பிரியமாக உள்ளது. தீ பிரியர்கள் அனைவருக்கும் டீக்கடையில் பிடித்த மிகவும் பிடித்த ஒரு வடைகளில் காரவடையும் ஒன்று

இதையும் படியுங்கள் : சரவணா பவன் ஸ்பெஷல் சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இதனுடன் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காரவடை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கராவடை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கார வடை| Kara Vadai Receipe in Tamil

Print Recipe
வடை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று அதிலும் நமது டீக்கடைகளில் செய்யப்படும் கார வடை பிரியர்களுக்கு மிகவும் அலாதி பிரியமாக உள்ளது. தீ பிரியர்கள் அனைவருக்கும் டீக்கடையில் பிடித்த மிகவும் பிடித்த ஒரு வடைகளில் காரவடையும் ஒன்று இதனுடன் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காரவடை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில்
Advertisement
இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kara Vadai, கார வடை
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 453
Advertisement

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup கடலை பருப்பு
  • ¼ cup உளுத்தம் பருப்பு
  • ½ cup அரிசி மாவு
  • 1 வெங்காயம்
  • ¼ tsp சோம்பு
  • இஞ்சி சிறு துண்டு
  • பொரிக்க எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • கரா வடை செய்ய முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு கழுவி எடுத்துக்கொண்டு அதை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பருப்பு ஊறியவுடன் கிரைண்டரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, அரிசி மாவு, இஞ்சி, சோம்பு,கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து செய்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான கார வடை தயார்.

Nutrition

Serving: 300gm | Calories: 453kcal | Carbohydrates: 7.8g | Cholesterol: 1.7mg | Sodium: 321mg | Potassium: 1097mg | Fiber: 1.2g | Sugar: 3.2g | Calcium: 12.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

10 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

16 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

19 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

20 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

1 நாள் ago