காரைக்குடி ஸ்டைலில் வெஜ் கறி அனைத்து உணவிற்கும் சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, பன்னீர், கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரைக்குடி ஸ்டை
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, பன்னீர், கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரைக்குடி ஸ்டைலில் வெஜ் கறி செய்யுங்கள். இந்த கறி மிகவும் டேஸ்டியாக இருக்கும்.
முக்கியமாக இப்படி வெஜ் ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த காளான் மற்றும் உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு வெஜ் கறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வெஜ் கறி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ருசியான வெஜ் கறியை சில நிமிடங்களில் வீட்டில் ஊள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த கறி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான காரைக்குடி வெஜ் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நீலகிரி வெஜ் குருமா