சிக்கன் கிரேவினா அது இப்படி தான் செய்யனும் என்றளவுக்கு கார்நாடகா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்க!
அசத்தலான சுவையில் கர்நாடக மட்டும் அல்லாமல் பல்வேறு மக்களுக்கு பிடித்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் வாரம் ஒருமுறையாவது செய்யாம்மல் இருக்க மாட்டீர்கள், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தா
அசத்தலான சுவையில் கர்நாடக மட்டும் அல்லாமல் பல்வேறு மக்களுக்கு பிடித்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் வாரம் ஒருமுறையாவது செய்யாம்மல் இருக்க மாட்டீர்கள், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
இதையும் படிங்கள்: நாவில் எச்சி ஊறும் அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க! அதனால் இன்று இந்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.