பாரம்பரிய சுவை மாறாமல் மணமாக கருப்பட்டி காபி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க!
நாம் என்னதான் விதவிதமாக காபி ஷாப்களிலும் ஹோட்டல்களிலும் காபி குடித்தாலும். நம் தமிழர்க்கென்று பாரம்பரிய காபி உண்டு நாம் வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்பெல்லாம் நாம் கருப்பட்டியை பயன்படுத்தி தான் காபி செய்து கொண்டிருந்தோம். பின் வெள்ளை சர்க்கரையின் வருகையால் நமது உணவுப் பழக்க வழக்க
நாம் என்னதான் விதவிதமாக காபி ஷாப்களிலும் ஹோட்டல்களிலும் காபி குடித்தாலும். நம் தமிழர்க்கென்று பாரம்பரிய காபி உண்டு நாம் வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்பெல்லாம் நாம் கருப்பட்டியை பயன்படுத்தி தான் காபி செய்து கொண்டிருந்தோம். பின் வெள்ளை சர்க்கரையின் வருகையால் நமது உணவுப் பழக்க வழக்கங்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டனர். அப்படி நாம் மறந்த ஒன்றுதான் இந்த கருப்பட்டி காபி இந்த கருப்பட்டி காப்பியை செய்வதற்கு சில டிப்ஸ் இருக்கின்றது.
இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?
ஆம், நீங்கள் கருப்பட்டி காபியில் சூடான பாலை ஊற்றினால் திரைந்து விடும். ஆகையால் முதலில் பாலை காய்ச்சி தனியாக வைத்துக்கொண்டு அதன் பிறகு காபி போட்டு அதனுடன் ஆறிய பாலை சேர்க்க வேண்டும். அப்படி இது போல் காபி செய்தால் அந்த காபியின் சுவையும் மணமும் அட்டகாசமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று கருப்பட்டி காபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.