Advertisement
சைவம்

சுவையான கருப்பட்டி தோசை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

இதையும் படியுங்கள் : மணமணக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி ?

Advertisement

இது போன்று கருப்பட்டி தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான கருப்பட்டி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

கருப்பட்டி தோசை | Karupatti Dosai Recipe in Tamil

Print Recipe
இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று கருப்பட்டி தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 113

Equipment

  • 1 தோசை கல்
  • 1 கிரைண்டர் அல்லது மிக்ஸி
  • 1 பெரிய பவுள் 

Ingredients

  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 1 கப் பச்சரிசி
  • ¼ கப் உளுந்த பருப்பு
  • 1 tsp வெந்தயம்
  • ¼ KG துருவிய கருப்பட்டி
  • ½ கப் துருவிய தேங்காய்
  • ¼ tsp ஏலக்காய் தூள்
  • ½ tsp சுக்கு பொடி
  • 1 கப் உடைத்த வேர்க்கடலை

Instructions

  • முதலில் மேலே கொடுக்கபட்ட அளவில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்ற பொருட்களை தண்ணீர் ஊற்றி இரண்டும் மூன்று முறை நன்கு அலசிக் கொள்ளுஙகள்.
  • பின் அலசிய பொருட்களை ஒரு பெரிய பவுளில் தனிதனியாக சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
  • பின் கிரைண்டர்
    Advertisement
    அல்லது மிக்ஸி எடுத்து கொண்டு அதில் முதலில் அரிசியை அரைத்து கொண்டு பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகக் அரைத்து கொண்டு பின் இதனுடன அரிசி மாவையும் சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்து கொள்ளவும். பின் ஒரு டீ பாத்திரத்தில் துருவிய கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கருப்பட்டு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பின் கரைத்த கருப்பட்டியை வடிகட்டி அந்தக் கரைசலை குளிர வைத்து பின் இதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பின் தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • பின் வழக்கம் போல் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, இரண்டி கரண்டி மாவை ஊற்றி விரித்து அதில் உடைத்த வேர்க்கடலையை தோசை மீது தூவி விடவும்.
  • பின் தீயை மிதமாக ஏறிய விட்டு தோசையை இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்து கொண்டு. மீத மாவையும் இது போல் தோசை ஊற்றி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான கருப்பட்டி தோசை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 350gram | Calories: 113kcal | Carbohydrates: 57g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.7g | Cholesterol: 2mg | Sodium: 2mg | Potassium: 62mg | Fiber: 11g | Sugar: 8.9g | Vitamin A: 3IU | Calcium: 1mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

7 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

8 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

9 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

13 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

13 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

13 மணி நேரங்கள் ago