தித்திக்கும் சுவையில் கருப்பட்டி மோதகம் எப்படி செஞ்சி பாருங்க!
மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக இதையும் படியுங்கள் : இப்படி ஒரு தரம் தே
மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக
இதையும் படியுங்கள் : இப்படி ஒரு தரம் தேங்காய் மோதகம் செஞ்சி பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!
வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலாடை / சிற்றுண்டி!
இதில் கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தரும். கருப்பட்டியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, கால்சியம் நிறைந்துள்ளது, செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது மற்றும் ஆற்றலுக்கு சிறந்த ஆதாரமாகவும் உள்ளது