கரூர் ஸபெஷல் காரசாரமான தட்டை இப்படி ஒரு தரம் வீட்டிலே ஈஸியாக செஞ்சி பாருங்க!
அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய
அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்
இதையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி! சேலம் தட்டு வடை செட்!
வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தட்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.