சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ?
இன்று நாம் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடும் வகையில் மற்றும் இட்லி தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடும் வகையில் ஒரு அருமையான தொக்கு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், இன்று கருவேப்பிலை தொக்கு தான் செய்து பார்க்க போகிறோம், முன்பெல்லாம் நமது வீடுகளில் ஏதாவது ஒரு தொக்கு கண்ட
இன்று நாம் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடும் வகையில் மற்றும் இட்லி தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடும் வகையில் ஒரு அருமையான தொக்கு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், இன்று கருவேப்பிலை தொக்கு தான் செய்து பார்க்க போகிறோம், முன்பெல்லாம் நமது வீடுகளில் ஏதாவது ஒரு தொக்கு கண்டிப்பாக இருக்கும் உணவுகளுக்கு உடன் வைத்து சாப்பிட எதுவும் இல்லாத சமயத்தில் இந்த தொக்கை சைடிஸ் ஆக வைத்து சாப்பிடுவோம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கிராமத்து மிளகாய் தொக்கு செய்வது எப்படி ?
ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அரிதான விஷயமாக உள்ளது. நீங்கள் இந்த தொக்கை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த கருவேப்பிலை தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.