Advertisement
சைவம்

ருசியான கிராமத்து கீரை தயிர் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!

Advertisement

கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும், தயிரையும் சேர்த்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கீரை தயிர் கறி செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

கீரை தயிர் கறி | Keerai Thayir Curry Recipe In Tamil

Print Recipe
கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும், தயிரையும் சேர்த்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கீரை தயிர் கறி செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword keerai thayir curry, கீரை தயிர் கறி
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் கீரை
  • 1 கப் தயிர்
  • 3 கிராம்பு
  • 3 பல் பூண்டு நறுக்கியது
  • 3 வர மிளகாய்
  • கருவேப்பிலை 2 கொத்து
  • வெந்தயம் சிறிது
  • 2 வெங்காயம் நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • இஞ்சி சிறிது நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடுகு

Instructions

  • முதலில் ஏதேனும் ஒரு வகை கீரையை தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டு, வர மிளகாய், வெந்தயம், கருவேப்பிலை, சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
  • பிறகு அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
  • அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
  • பிறகு அத்துடன் தயிர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

39 நிமிடங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

8 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

21 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago