காலை உணவுக்கு ருசியான கேரளா ரவை பலா புட்டு இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரவை பழ புட்டு ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா பழ புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பி
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரவை பழ புட்டு ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா பழ புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பிட தோன்றும். சட்டென செய்யக்கூடிய சுவையான
இதையும் படியுங்கள்: சுவையான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செஞ்சி பாருங்க!
இந்த காலை உணவை சமைத்து விட்டால் வேலை சுலபமாக முடியும். இதனை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரவா பழ புட்டை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த ரவா பழ புட்டை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.