கேரளா ஸ்டைல் உள்ளி சிக்கன் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சிக்கன்ல நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் எப்பவுமே ஏதாவது டிஃபரெண்ட் ஆக ஏதாவது செஞ்சு சாப்பிட முடியாதா அப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருப்போம். சிக்கன் பிரியாணி,சிக்கன் கிரேவி, பெப்பர் சிக்கன், சிக்கன் 65, அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடு இருந்தாலும் இன்னிக்கு நம்ம க

By ·

சிக்கன்ல நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் எப்பவுமே ஏதாவது டிஃபரெண்ட் ஆக ஏதாவது செஞ்சு சாப்பிட முடியாதா அப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருப்போம். சிக்கன் பிரியாணி,சிக்கன் கிரேவி, பெப்பர் சிக்கன், சிக்கன் 65, அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடு இருந்தாலும் இன்னிக்கு நம்ம கேரளா ஸ்டைல்ல உள்ளி சிக்கன் தான் செஞ்சு சாப்பிட போறோம். இந்த உள்ளி சிக்கன் சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியாக இருக்கும். இதுல நிறைய சின்ன வெங்காயம் போட்டு செய்றதால உடம்புக்கு ஆரோக்கியமும் கூட.

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் பயன்படுத்தி சமையல் செய்றது மூலமா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல சுவையும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இந்த உள்ளி சிக்கனுக்கு நம்ம கால் கிலோ அளவுக்கு சின்ன வெங்காயம் நறுக்கி சேர்த்து சமைக்க போறதால டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த உள்ளி சிக்கன சுட சுட சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடலாம். மேலும் பழைய சாதத்துக்கு சைடுடிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம்.

தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த உள்ளி சிக்கன் இருக்கும். கேரளால ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய இந்த உள்ளி சிக்கனை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தான் சேர்க்க போறோம்.

பெருசா இதுக்கு நிறைய பொருட்கள் வாங்கி தடபுடலா செய்யனும் அப்படி என்ற அவசியம் கிடையாது ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி தான் இது. சிக்கன் எடுத்தால் இன்னைக்கு கூட நீங்க இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாரும் உங்களை பாராட்டிக்கிட்டே சாப்பிடுவாங்க அடிக்கடி செய்ய சொல்லியும் கேட்பாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் இந்த உள்ளி சிக்கனை செஞ்சு கொடுத்த அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான உள்ளி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஒரு சிம்பிளான சிக்கன் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை