குஸ்கா இப்படி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க
உங்க வீட்ல சிக்கன் மட்டன் முட்டை எதுவும் இல்லாத சமயத்துல இல்ல நீங்க அசைவம் சாப்பிடாத நேரத்தில் ஒரு சூப்பர் டேஸ்டான இந்த குஸ்காவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பிரியாணி சாப்பிடற மாதிரியே நமக்கு ஒரு பீல் இந்த குஸ்கா கொடுக்கும். சில சமயங்கள்ல நம்ம வீட்டுல காய்கறிகள் கூட இல்லாம இருக்கோம
உங்க வீட்ல சிக்கன் மட்டன் முட்டை எதுவும் இல்லாத சமயத்துல இல்ல நீங்க அசைவம் சாப்பிடாத நேரத்தில் ஒரு சூப்பர் டேஸ்டான இந்த குஸ்காவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பிரியாணி சாப்பிடற மாதிரியே நமக்கு ஒரு பீல் இந்த குஸ்கா கொடுக்கும். சில சமயங்கள்ல நம்ம வீட்டுல காய்கறிகள் கூட இல்லாம இருக்கோம் அந்த சமயத்துல நீங்க இந்த குஸ்கா செஞ்சு கூடவே கொஞ்சமா தயிர் பச்சடி வச்சா போதும் டேஸ்ட் பயங்கரமா இருக்கும்.
இந்த குஸ்காவை ஒரே ஒரு தடவை நீங்க செஞ்சு சாப்பிட்டு பாருங்க சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வராங்க அந்த சமயத்துல நீங்க அசைவம் செய்யலன்னா இந்த குஸ்காவை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ஹோட்டல்ல கிடைக்குற அதே டேஸ்ட்ல குஸ்கா சாப்பிடணும்னா வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
அரை மணி நேரத்துல இந்த குஸ்காவை ரெடி பண்ணிடலாம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட இந்த குஸ்கா ரெசிபியை செஞ்சு கொடுத்து அனுப்பலாம் சாப்பிடவே அவ்வளவு ருசியா இருக்கும் குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலியா ஆக்கிட்டு தான் ஈவினிங் வீட்டுக்கு வருவாங்க. அந்த அளவுக்கு இந்த குஸ்கா ஓட டேஸ்ட் ரொம்ப அற்புதமாக இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான சிம்பிளான குஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.