Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற கிராமத்து ஸ்டைல் சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக கொள்ளுப் பருப்பு வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்: இட்லி தோசைக்கு ஏற்ற புளிச்ச கீரை சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொள்ளுப் பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொள்ளுப் பருப்பு சட்னி | Kollu Parppu Chutney Recipe in Tamil

Print Recipe
வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக கொள்ளுப் பருப்பு வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும்
Advertisement
விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். .
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Kollu Parppu Chutney, கொள்ளுப் பருப்பு சட்னி
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 5 People
Calories 546

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 cup கொள்ளுப் பருப்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 cup துருவியது தேங்காய்
  • புளி சிறிது
  • 2 பூண்டு
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • கொள்ளுப் பருப்பு சட்னி செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை எடுத்து கொண்டு, கடாயை சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு சிறிது வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கொள்ளுப் பருப்பு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய் துருவல், நெல்லிக்காய் அளவு புளி, பூண்டு, தேவைக்கேற்ப உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கரகரப்பாக அரைக்கவும். இப்போது சுவையான கொள்ளுப் பருப்பு சட்னி ரெடி.

Nutrition

Serving: 400gm | Calories: 546kcal | Carbohydrates: 32g | Protein: 1.9g | Sodium: 364mg | Potassium: 453mg | Calcium: 6.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

8 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

8 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

10 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

13 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

13 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

14 மணி நேரங்கள் ago