Advertisement
ஸ்வீட்ஸ்

ருசியான கோதுமை ரவை பாயசம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

Advertisement

பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் நல்ல காரியம் என்றாலே பாயசம் கண்டிப்பாக இருக்கும். கல்யாண வீடுகளில் தரப்படும் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். அத விட சுவையாக கோதுமை ரவை வைத்து சுவையான பாயசம் நம் வீட்டிலே செய்து விடலாம். கோதுமை ரவை உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்கியமானதும் கூட. இனி பாயசம் செய்ய வேண்டும் என்று தோன்றும் போது இந்த மாறி கோதுமை ரவை

இதையும் படியுங்கள் : ருசியான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பாயசம் செய்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த பாயசம் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.இதை செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம். கோதுமை ரவை பாயசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடிக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

கோதுமை ரவை பாயசம் | Wheat Rava Payasam Recipe In Tamil

Print Recipe
பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் நல்ல காரியம் என்றாலே பாயசம் கண்டிப்பாக இருக்கும். கல்யாண வீடுகளில் தரப்படும் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். அத விட சுவையாக கோதுமை ரவை வைத்து சுவையான பாயசம் நம் வீட்டிலே செய்து விடலாம்.
கோதுமை ரவை உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்கியமானதும் கூட. இனி பாயசம் செய்ய வேண்டும் என்று தோன்றும் போது இந்த மாறி கோதுமை ரவை பாயசம் செய்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள்
Advertisement
வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த பாயசம் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதை செய்வதும் மிகவும் சுலபம், குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம்.
கோதுமை ரவை பாயசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடிக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword Payasam, கோதுமை ரவை பாயசம்
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 15 minutes
Total Time 26 minutes
Servings 3 people

Equipment

  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  • ½ கப் கோதுமை ரவை
  • ¼ கப் பொடித்த வெள்ளம் காட்சி வடிகட்டியது
  • டீஸ்பூன் உப்பு
  • ¼ டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 1 கப் தேங்காய் பால் முதல், இரண்டாம் பால்
  • முந்திரி, திரிட்சை தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு குக்கரில் அடுப்பில் வைத்து பாசி பருப்பு கழுவி சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து அதே குக்கரில் கோதுமை ரவை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாற பொரிந்து வரவும் பிறகு வறுத்த பாசி பருப்பை இத்துடன் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 விசில் வர வேகவைத்துக்கொள்ளவும்.
  • வெந்தவுடன் ¼ கப் வெள்ளத்தை ¼ கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடித்து அத்துடன் சேர்க்கவும். மற்றும் உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • நிறம் மாறி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  • கொதித்தவுடன் அடுப்பை அனைத்து, முந்திரி, மற்றும் திராட்சை இரண்டையும் நெயில் வறுத்து பாயசத்தில் சேர்த்து கலந்து விடவும். தேவைப்பட்டால் தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
  • இப்பொழுது சுவையான கோதுமை ரவை பாயசம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

57 நிமிடங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

2 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

8 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

8 மணி நேரங்கள் ago