கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!

கோவக்காய் ஒரு சில பேருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சில பேருக்கு சுத்தமா பிடிக்காது. அந்த மாதிரி சுத்தமா கோவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுற மாதிரி இப்படி ஒரு கிரேவி செஞ்சு கொடுத்து பாருங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்கின்ற இந்த கோவக்காய் கிரேவி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்

By Prem Kumar · 11/4/2025

கோவக்காய் ஒரு சில பேருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சில பேருக்கு சுத்தமா பிடிக்காது. அந்த மாதிரி சுத்தமா கோவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுற மாதிரி இப்படி ஒரு கிரேவி செஞ்சு கொடுத்து பாருங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்கின்ற இந்த கோவக்காய் கிரேவி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். கோவக்காய் வைத்து சட்னி கூட செய்யலாம், மேலும் கோவக்காய் பொரியல் கூட்டு இதெல்லாம் செஞ்சாலும் செம டேஸ்டா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான கிரேவி செய்ய போறோம். இந்த கிரேவியை சப்பாத்தி இட்லி, தோசை, பூரி சாதம் எல்லாத்துக்கும் சாப்பிடலாம்.

இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா குழம்பு வைக்காமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா கோவக்காய் வைத்து செஞ்சு பாருங்க. கோவக்காய் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுத்தப்படும், கோவக்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்கள் இருக்கும். அதனால சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிடுங்க. அப்படி கோவக்காய் சாப்பிடும் போது எப்பவும் ஒரே மாதிரியா சாப்பிட போரடிச்சுச்சுனா இந்த மாதிரி ஒரு சுவையான கிரேவி செஞ்சு பாருங்க.

சுட சுட சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு கோவக்காயை முதலில் நீளவாக்குல நறுக்கி எண்ணெயில் வதக்கி எடுத்து அதுக்கப்புறம் கிரேவி செய்யணும். அப்படி செய்யும்போது கிரேவி இன்னும் டேஸ்டா இருக்கும் கடைசியா கொஞ்சமா தேங்காய் பேஸ்ட் சேர்க்கும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான வேர்க்கடலை கோவைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full