அற்புதமான சுவையில் கோவக்காய் கிரேவி செய்வது எப்படி ?

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வகையில் கோவக்காய் கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை அல்லி தரும் கோவைக்காயை உணவுடன் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவக்காய் சிறந்த மருந்தாகும் ஆம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்

By Prem Kumar · 16/11/2022

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வகையில் கோவக்காய் கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை அல்லி தரும் கோவைக்காயை உணவுடன் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவக்காய் சிறந்த மருந்தாகும் ஆம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

அது மட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிப்பதன் மூலம் நம் உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதிகள், காயம் அடைந்து சரும திசுக்கள் மீண்டும் உருவாக இப்படி பல நன்மைகள் கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் உடலுக்கு கிடைக்கிறது. இந்த கோவைக்காய் கிரேவி அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கோவக்காய் கிரேவி தாறுமாறாக இருக்கும். அதனால் இன்று இந்த கோவக்காய் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full