கோவக்காய் மசாலா வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கோவக்காய் வேண்டாம்னு சொல்றவங்க கூட சாப்பிடுவாங்க!!

பெரும்பாலும் கோவக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா இந்த செய்முறை இல்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பாக கோவக்காய் விரும்பி சாப்பிடுவாங்க. தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நல்லா வறுத்து இந்த மாதிரி செஞ்சு பாருங்க மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்க

By Prem Kumar · 9/10/2025

பெரும்பாலும் கோவக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா இந்த செய்முறை இல்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பாக கோவக்காய் விரும்பி சாப்பிடுவாங்க. தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நல்லா வறுத்து இந்த மாதிரி செஞ்சு பாருங்க மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். பச்சை காய்கறியான கோவக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும்.

அதனால அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கோவக்காய் வறுவல் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதம் அப்படினா எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாரும் சட்டியவே காலி ஆகிடுவாங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

இந்த ருசியான டேஸ்டான கோவக்காய் வறுவல் ரெசிபி கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. எப்பவும் ஒரே மாதிரியா கோவக்காய் பொரியல் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான கோவக்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full