கோவக்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க யாருமே வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!!
காய்கறிகளில் நிறைய காய்கறி வகைகள் இருக்கு ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு ஆரோக்கியமான நன்மைகள் இருக்கும். நிறைய பேருக்கு கோபக்காய் ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா கோவக்காய் பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரி கோவக்காய் பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா வ
காய்கறிகளில் நிறைய காய்கறி வகைகள் இருக்கு ஒவ்வொரு காய்கறிக்கும் ஒரு ஆரோக்கியமான நன்மைகள் இருக்கும். நிறைய பேருக்கு கோபக்காய் ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா கோவக்காய் பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரி கோவக்காய் பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. அவ்ளோ ருசியான இல்ல ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆகிடுவாங்க. ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும்.
நல்ல காரசாரமா ருசியா சாப்பிடுவதற்கே அவ்ளோ ஆசையா இருக்கும். ஒரு சிலர் கோவக்காயில் மிளகாய் தூள் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா செய்வாங்க ஆனா அந்த மாதிரி செஞ்சா ஒரு சிலருக்கு பிடிக்காது அதனால கோவக்காயை இந்த மாதிரி ஒரு தடவை பொரியல் செஞ்சு பாருங்க. கடைசியாக வேர்க்கடலை பொடி தூவி இறக்கும்போது அவளோ ருசியாக இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளுக்கு தயிர் சாதம் செஞ்சு அது கூட இந்த மாதிரி ஒரு கோவக்காய் பொரியல் செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணாம வர மாட்டாங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த மாதிரி ஒரு தடவை கோவக்காய் பொரியல் செஞ்சு சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். கடைசியா நம்ம இதுல சேர்க்கிற வேர்க்கடலை பொடி தான் இந்த பொரியலுக்கு ஹைலைட் அப்படின்னு சொல்லலாம். நல்ல காரசாரமா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த ருசியான கோவக்காய் பொரியல் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோவைக்காய்ப் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி கோகை்காய் வாங்குவீர்கள்!