கோவக்காய் துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்!!

கோவக்காய் வைத்து கோவக்காய் பொரியல் கோவக்காய் 65 கோவக்காய் வறுவல் கூட்டு இன்று நிறைய ரெசிப்பிஸ் செய்திருப்பீர்கள். ஆனால் கோவக்காய் வைத்து இதே போல் ஒரு முறை துவையல் ரெசிபி செய்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

By Prem Kumar · 24/10/2025

கோவக்காய் வைத்து கோவக்காய் பொரியல் கோவக்காய் 65 கோவக்காய் வறுவல் கூட்டு இன்று நிறைய ரெசிப்பிஸ் செய்திருப்பீர்கள். ஆனால் கோவக்காய் வைத்து இதே போல் ஒரு முறை துவையல் ரெசிபி செய்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த கோவக்காய் கண்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது பச்சை காய்கறி என்பதால் அடிக்கடி உணவு சேர்த்துக் கொள்வது அவசியம். ஆனால் இந்த ரெசிபியை அப்படியே பொரியல் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறார்கள் என்றால் இந்த முறையில் ஒரு முறை துவையல் செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த சுவையான சுவையான ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைஸ் ஆக வைத்து சாப்பிடலாம். புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ருசியான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் எப்படி சாப்பிடுவாங்க கோவக்காய் வைத்து துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம். ஒருமுறை செய்து பாருங்கள் அவ்வளவு ருசியா இருக்கும்.

இதுல புளி, வேர்க்கடலை கொத்தமல்லி இலைகள் தக்காளி எல்லாம் சேர்த்து செய்றதால ரொம்ப ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். இந்த ரெசிபிக்கு நம்ம கோவக்காய் நன்றாக வேகவைத்து செய்யும்போது சுவை அவ்ளோ அருமையாக இருக்கும். பச்சை வாசனை எதுவுமே வராமல் சாப்பிடறதுக்கு ஒரு வித்தியாசமான சுவைல ரொம்ப சூப்பரா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரி துவையல் ரெசிப்பீஸ் செய்யாமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா கோவக்காய் வைத்து துவையல் செய்து பாருங்கள் நிச்சயமாக அருமையான சுவையில் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோவைக்காய்ப் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி கோகை்காய் வாங்குவீர்கள்!

Recipes AMP · Quick view
View full