ருசியான கோவில் அன்னதான மிளகு பொங்கல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!
வழக்கமாக காலையில் சாப்பிடும் இட்லி, தோசை வெண்பொங்கல் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு பதிலாக. கோவில்களில் செய்யப்படும் மிகவும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் மிளகு வெண்பொங்கலும் ஒன்று, வழக்கம் போல் ஒரே மாதிரியான பொங்கலை செய்யாமல் இதையும் படியுங்கள் : சவையான கோவில் அன்னதான ச
வழக்கமாக காலையில் சாப்பிடும் இட்லி, தோசை வெண்பொங்கல் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு பதிலாக. கோவில்களில் செய்யப்படும் மிகவும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் மிளகு வெண்பொங்கலும் ஒன்று, வழக்கம் போல் ஒரே மாதிரியான பொங்கலை செய்யாமல்
இதையும் படியுங்கள் : சவையான கோவில் அன்னதான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?
இது போன்ற கோவில் மிளகு பொங்கல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுகையில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறை உங்களை இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த மிளகு வெண்பொங்கல் எப்படி செய்வது, செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.