சுவையான குடைமிளகாய் போண்டா செய்வது எப்படி ?
உங்களுக்கு இந்த மழை நேரங்களில் சூடாக மற்றும் மொறு மொறுப்பாக ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிட தோன்றினாள் அப்பொழுது கண்டிப்பாக இந்த சுவையான குடைமிளகாய் போண்டா செய்து பாருங்கள். நீங்கள் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குடைமிளகாய் போண்டா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள
உங்களுக்கு இந்த மழை நேரங்களில் சூடாக மற்றும் மொறு மொறுப்பாக ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிட தோன்றினாள் அப்பொழுது கண்டிப்பாக இந்த சுவையான குடைமிளகாய் போண்டா செய்து பாருங்கள். நீங்கள் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குடைமிளகாய் போண்டா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதை நீங்கள் தாராளமாக செய்து கொடுக்கலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான டீக்கடை இனிப்பு போன்டா செய்வது எப்படி ?
பெரிதாக காரம் இல்லதாதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எப்பொழுதும் போல் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி வெங்காய போண்டா என் வழக்கமாக இது போன்ற செய்வதற்கு பதில் இந்த குடைமிளகாய் போண்டா ஒரு மாறுதலாக இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான குடைமிளகாய் போண்டா எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.