இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு இனி கும்பகோணம் கடப்பா இப்படி செஞ்சு பார்ப்போமே!
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர் ஊரில் சில பிரசித்தி பெற்ற சமையல் வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமான கும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். சிறு பருப்பு கொண்டு
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர் ஊரில் சில பிரசித்தி பெற்ற சமையல் வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமான கும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். சிறு பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கடப்பா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றுக்குமே சைட் டிஷ் ஆக தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும்.
தினமும் இட்லி, தோசை செய்வதென்பது அனைவரின் வீட்டிலும் வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதற்காக தொட்டுக்கொள்ள தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சட்னி, சாம்பார் இவற்றை மட்டும் தான் பெருமளவில் செய்கின்றோம் இந்த பாசிப்பருப்பு வைத்து செய்யப்படும் கடப்பா மிகவும் விசேஷமானதாகும். இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்