தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?

லட்டு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருப்பதி வெங்கடாஜலபதி தான். அதையும் தாண்டி லட்டு இன்னொரு கடவுளுக்கும் பிடித்த உணவு பொருள். ஆம், விநாயகருக்கு படைக்கப்படும் உணவுகளில் லட்டுவும் ஒன்று நாம் உணவுகளிலும் சுப நிகழ்ச்சிகளிலும் பாரம்பரிய காலங்களில் இருந்து லட்டு சேர்த்து

By Prem Kumar · 31/8/2022

லட்டு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருப்பதி வெங்கடாஜலபதி தான். அதையும் தாண்டி லட்டு இன்னொரு கடவுளுக்கும் பிடித்த உணவு பொருள். ஆம், விநாயகருக்கு படைக்கப்படும் உணவுகளில் லட்டுவும் ஒன்று நாம் உணவுகளிலும் சுப நிகழ்ச்சிகளிலும் பாரம்பரிய காலங்களில் இருந்து லட்டு சேர்த்து பரிமாறிக் கொள்கிறோம். கல்யாண வீடு, காது குத்து வளைகாப்பு, சடங்கு இதுபோன்று நம் வீட்டில் செய்யப்படும் ஒவ்வொரு சுவ நிகழ்ச்சிகளிலும் லட்டு கண்டிப்பான முறையில் இடம் பெற்றிருக்கும்.

இதையும் பாருங்கள் பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி ?

அப்படி ஒரு மவுஸ் இந்த லட்டுக்கு உண்டு.பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தீபாவளி, தைப்பொங்கல் மற்றும் அவரவர் ஊர்களில் திருவிழாவாக நடைபெறும் ஊர் பொங்கல் முதற் கொண்டு அனைத்து பண்டிகையையும் லட்டு இடம்பெற்றிருக்கும். பல வகையான லட்டுக்கள் செய்யப்படும் இதை வேண்டாம் என வெறுத்து ஒதுக்குபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த லட்டினை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆக எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

English Overview: The easiest way to make the tastiest sweet. It is a Laddu Recipe in Tamil or Laddu Seivathu Eppadi

Recipes AMP · Quick view
View full