Advertisement
சைவம்

அசத்தலான ருசியில் வெண்டை கத்தரி புளிக்கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

வெண்டை கத்தரி புளிக்கறி ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான வெண்டை கத்தரி புளிக்கறிக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு.  இப்படிப்பட்ட வெண்டை கத்தரி புளிக்கறி எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisement

வெண்டை கத்தரி புளிக்கறி | Ladies Finger & Brinjal curry

Print Recipe
வெண்டைகத்தரி புளிக்கறி ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான வெண்டைகத்தரி புளிக்கறிக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு.  இப்படிப்பட்ட வெண்டை கத்தரிபுளிக்கறி எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Ladies Finger & Brinjal Tamarind Curry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 392

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை தாளிக்க
  • 2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 100 கிராம் கத்தரிக்காய்
  • புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  • 2 தக்காளி
  • 100 gram வெண்டைக்காய்
  • வெந்தயம் சிறிதளவு

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
    Advertisement
  • வெண்டைக்காயைஅரை இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி பசை தன்மை போக வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், தாளிக்கவும்.
  • அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின்னர் கத்தரிக்காய் மற்றும் எல்லா தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். பிறகு ஊற வைத்த புளியைகரைத்து ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
  • கலவை கொதித்ததும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்திருக்கவும். நீர் வற்றி குழம்பு சுண்டியதும் இறக்கவும். சுவையான வெண்டை கத்தரி புளிக்கறி ரெடி.

Nutrition

Serving: 350g | Calories: 392kcal | Carbohydrates: 63g | Protein: 8.9g | Fat: 9g | Saturated Fat: 2.2g | Fiber: 8g | Sugar: 13g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

8 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

19 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago