இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

ஒரே மாதிரி தோசைக்கு பதிலாக வித்தியாசமான தோசை செய்யவேண்டும் என்றால் சிறிது நேரம் ஆகும். ருசியான மிருதுவான தோசைகள் செய்வதற்கு, சிறிது மெனக்கடல் வேண்டும். வெண்டைக்காய் கேரட் தோசை மற்ற தோசை விட ஆரோக்கியமானதும் சுவாரஸ்யமானதும் ஆகும், அரிசி அல்லது உளுத்தம் பருப்பு சேர்க்காமல் கூட தோசைய

By ·

ஒரே மாதிரி தோசைக்கு பதிலாக வித்தியாசமான தோசை செய்யவேண்டும் என்றால் சிறிது நேரம் ஆகும். ருசியான  மிருதுவான தோசைகள் செய்வதற்கு, சிறிது மெனக்கடல் வேண்டும். வெண்டைக்காய் கேரட் தோசை  மற்ற தோசை விட ஆரோக்கியமானதும் சுவாரஸ்யமானதும் ஆகும்,  அரிசி அல்லது உளுத்தம் பருப்பு சேர்க்காமல் கூட தோசையை உடனடியாக செய்யலாம்.

குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தோசை வகைகளில் காய்கறிகளை வைத்தே தயார் செய்யலாம். அந்த வகையில், இதில் வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

கேரட் மற்றும் வெண்டைக்காய் தோசை ஆரோக்யமாக, குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ஒரு சுவையான காலை உணவு அல்லது டிஃபின் ஐட்டம் ஆகும் – இது உங்கள் குடும்பத்தின் இரவு உணவில் கேரட் மற்றும் வெண்டைக்காய்  உணவில் செய்க ஒரு புத்திசாலித்தனமான வழி – சுவையான காலை உணவாக அல்லது ஒரு மாலை உணவில் சாம்பாருடன் பரிமாற, அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை