சாதத்துடன் சேர்த்து சாப்பிட இப்படி காரசாரமான வெண்டைக்காய் கறி இப்படி செய்து பாருங்க!
பெரும்பாலும் வெண்டைக்காயை பொரியல் போல செய்து அதில் சாப்பாட்டை போட்டு கலந்து கொடுத்தால் வெண்டைக்காய் சாதம் தயார். அப்படி என்று தானே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். வெண்டைக்காயை வைத்து சூப்பராக மணக்க மணக்க வெண்டைக்காய் கறி வித்தியாசமாக செய்யலாம். இந்த வெண்டைக்காய் கறி சாதத்தில் சேர்
பெரும்பாலும் வெண்டைக்காயை பொரியல் போல செய்து அதில் சாப்பாட்டை போட்டு கலந்து கொடுத்தால் வெண்டைக்காய் சாதம் தயார். அப்படி என்று தானே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். வெண்டைக்காயை வைத்து சூப்பராக மணக்க மணக்க வெண்டைக்காய் கறி வித்தியாசமாக செய்யலாம். இந்த வெண்டைக்காய் கறி சாதத்தில் சேர்த்து செய்தல் அருமையாக இருக்கும். இந்த ரெசிபி லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பரான ரெசிபி. சப்பாத்தி ,நான் கும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு இப்படி வெண்டைக்காய் கறி செய்து கொடுத்தால், காய்கறிகளோடு அந்த சாதத்தை விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம். காலை அவசர அவசர சமையலில் இது ஒரு சுலபமான ரெசிபி.
வெண்டைக்காய் ஞாபக சக்திக்கு நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. பசுமையான இத்தகைய காய்கறிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எப்போதும் பக்க பலமாக இருந்து வருகிறது. வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை காரணமாக பலரும் இதை புறக்கணித்து வருகிறார்கள். வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை இல்லாமல் இந்த சுவையான வெண்டைக்காய் கறி எப்படி எளிதாக செய்வது? என்பது போன்ற குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.