காஷ்மீர் ஸ்டைலில் லால் பன்னீர் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்!!

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு காஷ்மீர் ஸ்டைலில் லால் பன்னீர் செய்யுங்கள். பன்னீர் வைத்து பன்னீர் பிரியா

By Prem Kumar · 29/3/2026

மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு காஷ்மீர் ஸ்டைலில் லால் பன்னீர் செய்யுங்கள். பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த பன்னீர் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும்.

அந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான காஷ்மீர் ஸ்டைலில் லால் பன்னீர் தான் பாக்க போறோம். இந்த பன்னீரை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த பன்னீர் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான காஷ்மீர் ஸ்டைல் லால் பன்னீர் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பன்னீர் வைத்து ருசியான பன்னீர் நெய் ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full