இட்லி மீதமாகிடுச்சுனா லெமன் இட்லி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அதுல பெரும்பாலும் இட்லி உப்புமா தான் நம்ம செய்வோம். ஒரு சிலர் அந்த இட்லியை சூடு பண்ணி அது கூட சட்னி சாம்பார் வச்சு சாப்பிடுவாங்க. ஒரு சிலர் தூக்கி போட்டுடுவாங்க ஆனா அந்த மாதிரி இல்லாம மீதமான இட்லியை வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் உப்புமா மட்டும் இல்லா

By Prem Kumar · 7/8/2025

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அதுல பெரும்பாலும் இட்லி உப்புமா தான் நம்ம செய்வோம். ஒரு சிலர் அந்த இட்லியை சூடு பண்ணி அது கூட சட்னி சாம்பார் வச்சு சாப்பிடுவாங்க. ஒரு சிலர் தூக்கி போட்டுடுவாங்க ஆனா அந்த மாதிரி இல்லாம மீதமான இட்லியை வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் உப்புமா மட்டும் இல்லாம சில்லி இட்லி செய்யலாம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா லெமன் இட்லி செய்ய போறோம். இந்த லெமன் இட்லி ரெசிபி கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும்.

இட்லிய உத்ர்த்து லெமன் சாதம் செய்ற மாதிரியே லெமன் இட்லி செய்யலாம். இந்த லெமன் இட்லி ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். மீதமான இட்லியை வச்சு இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இட்லியை வீணாக்காமல் இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம்.

இந்த டேஸ்டான சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமையாகிடுவாங்க அதுக்கப்புறம் இட்லி, மீதம் ஆச்சு அப்படின்னாலே அத வச்சு இந்த சூப்பரான லெமன் இட்லி தான் செய்வாங்க. இந்த லெமன் இட்லி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல நிறைய வேர்க்கடலை கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து செய்வதால் கண்டிப்பா ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான லெமன் இட்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்ல இட்லி மாவு இல்லாத அப்போ பட்டன் இட்லி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full