Advertisement
அசைவம்

காரசாரமான ருசியான சிங்கி இறால் வறுவல் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு சிங்கி இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு வறுவல் தான் இப்போது பார்க்க போகிறோம்.

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வார கடைசில் என்ன நான் வெஜ் சமைக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ இது போன்று சிங்கி இறால் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அது மட்டும் அல்லாமல் சாதமும் காலியாகிவிடும், சிங்கி இறால் காலியாகிவிடும்.

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சிங்கி இறால் வறுவல் இது போன்று ஒரு முறை செய்து அதிகமாக சாப்பிட பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் சிங்கி இறால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்படி இந்த சிங்கி இறால் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து ஒருமுறை செய்து பாருங்க.

சிங்கி இறால் வறுவல் | Lobster Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சிங்கி இறால் வறுவல் இது போன்று ஒரு முறை செய்து அதிகமாகசாப்பிட பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் சிங்கி இறால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு சிங்கி இறால் வைத்து
Advertisement
செய்யக்கூடிய ஒரு வறுவல்தான் இப்போது பார்க்க போகிறோம்.எப்படி இந்த சிங்கி இறால் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளசெய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து ஒருமுறை செய்து பாருங்க.
Course Fry
Cuisine tamil nadu
Keyword Lobster Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.263

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ சிங்கி இறால்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி வற்றல் தூள்
  • முருங்கை இலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கடுகு சிறிதளவு

Instructions

  • பாத்திரத்தில் சிங்கி இறாலை எடுத்து சுடுநீரில் போட்டு, வைத்து அதன் மேல் ஓட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுத்து கொள்ளவும்.
  • இறாலை உதிர்ந்து அதனுடன் வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை,கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • சிங்கி இறாலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சுவையான சிங்கி இறால் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

6 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

12 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

12 மணி நேரங்கள் ago