மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?
இன்று நாம் சுவையான பிரியாணி உடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மெட்ராஸ் பிரியாணி கத்திரிக்காய் ரெசிபியை தான் செய்து பார்க்க போகிறோம். பொதுவாக யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் யாராக இருந்தாலும் பிரியாணி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு
இன்று நாம் சுவையான பிரியாணி உடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மெட்ராஸ் பிரியாணி கத்திரிக்காய் ரெசிபியை தான் செய்து பார்க்க போகிறோம். பொதுவாக யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் யாராக இருந்தாலும் பிரியாணி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு பிரியாணியை அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் நாம் செய்யும்
இதையும் படியுங்கள் : மணமணக்கும் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?
பிரியாணிக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலான நபர்கள் கத்திரிக்காயை பெரிதும் விரும்புவார்கள். ஆகையால் இதுபோன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த மெட்ராஸ் பிரியாணி கத்திரிக்காய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.