மதுரை மண் வாசனையுடன் மட்டன் கொத்து கறி செய்வது எப்படி ?
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தம
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும்.
இதையும் படியுங்கள் : பல அற்புதங்கள் செய்யும் சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி ?
அந்த வகையில் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் கொத்து கறி மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் கொத்து கறி வைத்துப் பாருங்கள் இந்த சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளிலிருந்து பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். மறுமுறையும் இதே போல் செய்யும்படி உங்களிடம் கேட்கும் படியாக இருக்கும். இன்று மதுரை மண் வாசனையுடன் மட்டன் கொத்து கறி செய்வது எப்படி, தேவையான பொருட்கள் , செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: madurai mutton kothukari is one of the most important dishes in madurai. madurai mutton kothu kari recipe or madurai mutton kothu kari seivathu eppadi or madurai mutton kothukari recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language