ருசியான மலபார் முட்டை கறி இப்படி செய்து பாருங்க! யாருனாலும் ஈஸியாக செய்துவிடலாம்!

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு கிரேவி மலபார் எக் கறி. சமையலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் புதிதாக சமைக்

By ·

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு கிரேவி மலபார் எக் கறி.  சமையலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் புதிதாக சமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியானவர்கள் ரொம்பவே எளிமையாக அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்க கூடிய இந்த மலபார் எக் கறி.

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது.  சுவையான மலபார் முட்டை கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கு கூட நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த மலபார் முட்டை கறி செய்தால் ருசி வீட்டையே ஒரு வழி. மலபார் முட்டை கறி செய்முறை இந்த  பதிவின் மூலம் நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full