ருசியான மலபார் நெய்சோறு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!
நெய் சாதம் என்று சொன்னால் பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். வீட்டில் செய்யும் எந்த உணவில் வேண்டுமானாலும் சிறிதளவு நெய் சேர்த்து பாருங்கள். அதன் சுவை எப்போதும் இருக்கும் சுவையை விட சற்று அதிகமாகவே இருக்கும். அதுபோல மலபார் ஸ்பெஷல் நெய்சோறுக்கு தனி சுவை இருக்கிறது. அனைவரும்
நெய் சாதம் என்று சொன்னால் பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். வீட்டில் செய்யும் எந்த உணவில் வேண்டுமானாலும் சிறிதளவு நெய் சேர்த்து பாருங்கள். அதன் சுவை எப்போதும் இருக்கும் சுவையை விட சற்று அதிகமாகவே இருக்கும். அதுபோல மலபார் ஸ்பெஷல் நெய்சோறுக்கு தனி சுவை இருக்கிறது. அனைவரும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
மலபார் நெய் சோற்றில் மட்டும் என்னதான் ரகசியம் வைத்திருக்கிறார்கள். இந்த நெய் சோறு இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே என்று பலருக்கும் தோன்றும். அதே சுவையில் நீங்களும் உங்கள் வீட்டில் நெய் சோறு சமைக்க மலபார் நெய்சோறு ரகசியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
மணக்க மணக்க மலபார் நெய்சோறு சட்டுன்னு இப்படி செஞ்சு பாருங்க சில நிமிஷத்தில் ருசியான லஞ்ச் ரெடி! குழந்தைகளுக்கு சாதத்தில் நெய் விட்டு பிசைந்து கொடுத்தால் எவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள்! அப்படி இருக்க, இது போல ருசியான மலபார் நெய்சோறு செஞ்சு கொடுத்து பாருங்க, குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். செய்வதற்கும் ரொம்பவே எளிமையாக இருக்க கூடிய இந்த நெய்ச்சோறு சில நிமிஷத்தில் எப்படி செய்றாங்க? இதை நாமும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.