மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
முட்டை வாங்கி முட்டை கிரேவி, முட்டை கூட்டு, செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை குழம்பு அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. முட்டையில் ஆம்லெட் கலக்கி எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா முட்டை வாங்கி மலேசியா சிங்கப்பூர் ஸ்பெஷலான இந்த முட்டை சம்பல் ஒரு தடவை செஞ்சு பாருங்க.
முட்டை வாங்கி முட்டை கிரேவி, முட்டை கூட்டு, செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை குழம்பு அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. முட்டையில் ஆம்லெட் கலக்கி எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா முட்டை வாங்கி மலேசியா சிங்கப்பூர் ஸ்பெஷலான இந்த முட்டை சம்பல் ஒரு தடவை செஞ்சு பாருங்க. பாக்குறதுக்கே நல்லா கலர்ஃபுல்லா சாப்பிடறதுக்கு நாக்குல எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இந்த சுவையான முட்டை சம்பல் ரெசிபியை சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கூடவும் வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த முட்டை சம்பல் ரெசிபியை கண்டிப்பாக செஞ்சு பாருங்க.
இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைக்கணும் அந்த மசாலாவை நம்ம பிரிட்ஜுக்குள்ள ஸ்டோர் பண்ணி வைத்தால் கூட கெட்டுப்போகாமல் நல்லா இருக்கும். இதுக்கு நம்ம காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால் தான் டேஸ்டா இருக்கும். அதுக்கு காஷ்மீரி மிளகாய் விதை நீக்கி சுடு தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு இந்த ரெசிபியை செய்வதற்கு மசாலா அரைக்கணும். இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் எல்லாமே சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அதுக்கப்புறம் இதை செய்யும்போது அவ்ளோ டேஸ்டா இருக்கும். இந்த முட்டை சம்பல் செய்றதுக்கு குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. நிறைய பொருட்கள் சேர்க்கத் தேவையில்லை.
சுவையான இந்த முட்டை சாம்பல் ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. மலேசியா சிங்கப்பூர் இந்த நாடுகளில் ரொம்ப பேமஸா இருக்கக்கூடிய இந்த சம்பல் ரெசிபியை கண்டிப்பா இங்கேயும் ஒரு தடவை செஞ்சு பாருங்க. எப்பவும் முட்டை வாங்கி ஒரே மாதிரியா செய்யாம இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்டா இருக்கும். வெஜிடபிள் பிரியாணி குஸ்கா மஸ்ரூம் பிரியாணி இது எல்லாமே செய்யும்போது கூட இந்த முட்டை சம்பல் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை சம்பல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!