மாம்பழ புளிசேரி ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
மாம்பழ புளிசேரி ஒரு கேரளா ஸ்பெஷல் ரெசிபி. கேரளா ஸ்பெஷல் ரெசிப்பீஸ் நிறைய இருக்கு. அதுல இன்னைக்கு நம்ம இந்த ஸ்பெஷல் ரெசிபியை பார்க்க போறோம். மாம்பழம் சீசன் முடிய போகுது. முடிய போறதுக்கு முன்னாடியே இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு குக் வித் கோமாளி ஷோவில் இப்ப சமீபத்தில் கூட லட்சுமி ர
மாம்பழ புளிசேரி ஒரு கேரளா ஸ்பெஷல் ரெசிபி. கேரளா ஸ்பெஷல் ரெசிப்பீஸ் நிறைய இருக்கு. அதுல இன்னைக்கு நம்ம இந்த ஸ்பெஷல் ரெசிபியை பார்க்க போறோம். மாம்பழம் சீசன் முடிய போகுது. முடிய போறதுக்கு முன்னாடியே இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு குக் வித் கோமாளி ஷோவில் இப்ப சமீபத்தில் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த ரெசிபியை செஞ்சு அசத்திருப்பாங்க பெரிய பாராட்டுக்களும் பெற்று இருப்பாங்க. இந்த ஷோவில் இந்த ரெசிபியை பார்த்தவங்க இந்த ரெசிபியை எப்படி செய்யறது அப்படின்னு யோசிப்பீங்க இதே செய்முறையில் செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்.
இந்த டேஸ்டான ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். புளிப்பு இனிப்பு காரம் அப்படின்னு ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். இந்த ரெசிபியை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலர் இந்த ரெசிபியை ஹோட்டல்ல ட்ரை பண்ணி சாப்பிட்டு இருக்கீங்க.ஒரு சிலர் சுத்தமா இந்த ரெசிபியை ட்ரை கூட பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க. அந்த மாதிரி முயற்சி செஞ்சு பார்த்ததே இல்ல அப்படின்னா கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க.
எப்பவுமே ஒரே மாதிரியா செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமாகவும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மறக்காம செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அற்புதமான இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான ரெசிபியை செஞ்சு அசத்துங்க. இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழ புளிசேரி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாம்பழ பிரெட் டோஸ்ட்