Advertisement
சைவம்

ஒரே வாரத்தில் அல்சரை சரி செய்யும் ருசியான மணத்தக்காளி கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க!

Advertisement

உடல் ஆரோக்கியம் பெற சத்தான கீரை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரை வகைகளை எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு மணத்தக்காளிக்கீரை நமது உடம்பிற்கு மிகுந்த சக்தி அளிக்கக்கூடியதாகும். இதில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திற்கும் இது தீர்வாக அமைகிறது. கீரையை தினமும் உணவுடன் கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

மணத்தக்காளி கீரை கூட்டு | Manathakkali greens Kootu

Print Recipe
உடல் ஆரோக்கியம் பெற சத்தான கீரை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரை வகைகளை எப்பொழுதும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு மணத்தக்காளிக்கீரை நமது உடம்பிற்கு மிகுந்த சக்தி அளிக்கக்கூடியதாகும். இதில் பலவித மருத்துவ குணங்கள் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வாய் புண் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற அனைத்திற்கும் இது தீர்வாக அமைகிறது. கீரையை
Advertisement
தினமும் உணவுடன் கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதில் ஒன்றான மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Kootu
Cuisine tamilnadu
Keyword Manathakkali keerai Kootu
Prep Time 1 hour 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 108

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு மணத்தக்காளி கீரை
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 மூடி தேங்காய் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • 2 வரமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் கீரையுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்தால், மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி!!

Nutrition

Serving: 200g | Calories: 108kcal | Carbohydrates: 18.7g | Protein: 6.1g | Fat: 1g | Sodium: 4mg | Fiber: 6.4g | Iron: 0.93mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

36 நிமிடங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

8 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

21 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago