சுவையான மாங்காய் பச்சடி சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில்

By Prem Kumar · 9/10/2025

பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான மாங்காய் பச்சடி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். மாங்காய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பச்சை மாங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இன்றும் பலருக்கு உண்டு. இதை சொல்லும் போதே நாவில் எச்சில் ஊரும்.

மாங்காய் மற்றும் மாம்பழம் எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் அதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். பச்சை மாங்காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு எளிய முறையில் இந்த சத்தான சுவையான மாங்காய் சாதம் செய்து கொடுக்கலாம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும்.

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது.

உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் மாங்காய் பச்சடி சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான மாங்காய் பச்சடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் மாங்காய் ஊறுகாய்

Recipes AMP · Quick view
View full