டிபன் பாக்ஸில் கொடுத்து விட ருசியான மாங்காய் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே எம்டி பிரியாணி ஆகும். இது பல வ

By Prem Kumar · 9/11/2023

சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே எம்டி பிரியாணி ஆகும். இது பல வகையான மசாலாக்கள் மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது.

உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மாங்காய் பிரியாணி.

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி எவ்வாறோ சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி. மாமிசங்களை சேர்த்து செய்யப்படும் பிரியாணி அளவிற்கு இதில் புரதச்சத்து இல்லை என்றாலும் இதில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மாங்காய் பிரியாணியும் உடம்புக்கு நல்லது தான். நாம் இந்த பதிவில் சுவையான வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full