ருசியான மாங்காய் இஞ்சி சாதம் வெறும் 10 நிமிடத்தில் இப்படி செய்து அசத்தலாம் வாங்க!

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒரு காய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம். அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செ

By ·

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒரு காய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம். அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செய்வோம். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக மாங்காய் ,இஞ்சி வைத்து மாங்காய் இஞ்சி சாதம் சில நிமிடத்தில் செய்து விடலாம்.

மாங்காவை வைத்து எத்தனையோ விதமான உணவுகளை சமைக்கலாம். மாங்காயை வைத்து வேறு ஒரு விதமாக எப்படி சமைப்பது என்று தெரிந்து வைத்துக் கொள்வோம். மாங்காய் மலிவாக கிடைகும் போது வாங்கி சுலபமாக இவ்வாறு இஞ்சி சேர்த்து சமைத்து சாப்பிட்டு இந்த மாங்காய் இஞ்சி சாதம் அருமையாக செய்து பாருங்களேன். சுலபமான முறையில் மாங்காய் இஞ்சி சாதம் எப்படி செய்வது என்பதைப் பற்றியும், மாங்காயுடன் ஒரு இஞ்சி  சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக மாங்காய் இஞ்சி சாதம் எப்படி அரைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை